Tuesday, January 13, 2009

சக்கரத்தின் அடியில் இருக்கும்

எலுமிச்சையின் கீழ்

துடித்துக் கொண்டிருக்குமோ

பெரியாரின் இதயம்

5 comments:

Unknown said...

Hari romba nalla iruku da
keep posting

Shakthee said...

நல்ல உவமை...!!!!
துடித்து இருந்தாலும் சொல்வ‌த‌ற்கில்லை ந‌ண்ப‌ரே...!!!!

Unknown said...

nanri sakthee

Unknown said...

good one da

sathya said...

nice da