skip to main
|
skip to sidebar
athimathura
Monday, September 27, 2010
நிறைய குடித்து முடித்த பின்பும்
அப்படியே இருக்கிறது
துர்நினைவுகள் அடங்கிய மது கோப்பை......
Thursday, September 23, 2010
வழிகாட்டிகள் உத்தமர்கள்.
வழித்துணையாக வருபவர்களே
துரோகத்தின் மூட்டையை
சுமக்கவிட்டு பிரிகிறார்கள்....
இலையுதிர் காலத்தின்
மொட்டை மரமென இருக்கிறேன்
வேர்கள் ஆழப் பாய்ந்திருக்கிறது.....
பூமியின் மறு முனை வரை
Saturday, July 17, 2010
கவிதைக்காரன்
தனது தேவதையிடம் சொன்னான்
நிலாசோறு தருவேன் என.........
எங்கிருந்தோ வந்த
தே....... (வ) தூதன்
சொன்னான்
நிலா சோறு வேணுமா?
முப்பது நாலும் சோறு வேணுமா?
காதலிகள் புத்திசாலித்தனமான
முடிவுகளே எடுக்கிறார்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
athimathura hari
Blog Archive
►
2012
(3)
►
June
(2)
►
Jun 14
(1)
►
Jun 06
(1)
►
February
(1)
►
Feb 13
(1)
►
2011
(5)
►
December
(2)
►
Dec 30
(1)
►
Dec 29
(1)
►
January
(3)
►
Jan 29
(3)
▼
2010
(4)
▼
September
(3)
▼
Sep 27
(1)
நிறைய குடித்து முடித்த பின்பும்அப்படியே இருக்கிறது...
►
Sep 23
(2)
வழிகாட்டிகள் உத்தமர்கள்.வழித்துணையாக வருபவர்களேதுர...
இலையுதிர் காலத்தின்மொட்டை மரமென இருக்கிறேன்வேர்கள்...
►
July
(1)
►
Jul 17
(1)
கவிதைக்காரன்தனது தேவதையிடம் சொன்னான்நிலாசோறு தருவே...
►
2009
(4)
►
January
(4)
►
Jan 13
(3)
►
Jan 02
(1)
►
2008
(10)
►
December
(9)
►
Dec 25
(1)
►
Dec 18
(1)
►
Dec 08
(1)
►
Dec 05
(2)
►
Dec 01
(4)
►
November
(1)
►
Nov 22
(1)
About Me
Unknown
View my complete profile