சில நாட்களுக்கு முன் அதி தனியாக வீட்டில் இருந்தால்
அவளுடன் விளையாட கடவுள் வந்தார்
யாருமற்ற இடத்தை பார்த்து
"இங்கயே இரு சு .... சூ.... போயிடு வந்தறேன் '_என
கடவுளை வெளியே தள்ளி கதவை சாத்தி போனாள் அதி.