skip to main |
skip to sidebar
நாம் காதலர்கள் என யாரும் சந்தேகப்பட கூடாது என காதலர் தினத்தில் சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்தோம் அதன் பின் தான் உன் மீது இருந்த காதல் அம்மாவின் பின்பு ஒளிந்து கொண்டு கண்டுபிடி பார்க்கலாம் என விளையாடும்
குழந்தை போல் விளையாட ஆரம்பித்து இருக்கிறது ................
(2012 காதலர் தினம் 12.37 am)