Thursday, December 25, 2008

அதியுடன் ஒரு மழைகாலம்

அம்மாவிற்கு தெரியாமல் மழையில் நனையும் அதியை
வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்
என்னையும் நனைய அழைத்தாள்
கைபேசி, காகிதங்கள், என பத்திரப்படுத்தி வருவதற்குள்
மழை நின்று போயிருந்தது.