Thursday, December 25, 2008

அதியுடன் ஒரு மழைகாலம்

அம்மாவிற்கு தெரியாமல் மழையில் நனையும் அதியை
வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்
என்னையும் நனைய அழைத்தாள்
கைபேசி, காகிதங்கள், என பத்திரப்படுத்தி வருவதற்குள்
மழை நின்று போயிருந்தது.

2 comments:

Unknown said...

அழகான வரிகள் ....
இன்னும் அழகு சேர்க்க ..ஒவ்வொரு
கவிதைக்கும் தலைப்பு ஒன்றை வைக்கலாமே!

Unknown said...

அதியுடன் ஒரு மழைகாலம்

இந்த தலைப்பு ஒகே vaaaa!!!!