Thursday, December 18, 2008

மும்பை பயங்கரவாத தாக்குதலின் பிறகு

அதி அப்பாவின் இரு சக்கர வாகனத்தின்
முன்புறம் அமர்ந்து வந்தாள்
ஊடகத்தின் உதவி கொண்டு
விரல்களை துப்பாக்கி என மாற்றி
எதிர்படுவோரை சுட ஆரம்பித்தாள்
ஒரு மனநலம் தவறியவன் தவிர்த்து
அவள் சுட்ட அனைவரும்
பயங்கரவாதிகளே

5 comments:

Unknown said...

athiya nenaicha romab poramaiya iruku hari
she is the lucky person you know beautifully portrayed in all your kavithai

Unknown said...

hari edhula theaviravadhinu sollama paiyangaravadhinu sonadhu romba nalla iruku....keep blogging........

Unknown said...

so nice

Unknown said...

யோசிக்க தெரிந்தவர்கள் எல்லோரின் மேலும் ஏன் இந்த கோபம் ???

Unknown said...

naam anaivarum ethavathu oru visayaththil payankaravaathikal thane malu athan entha kopam